பெரம்பலூரில் இரயில் நிலையம் - அருண் நேரு மனு

68பார்த்தது
பெரம்பலூரில் இரயில் நிலையம் - அருண் நேரு மனு
பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரயில் நிலையம் அமைத்து இரயில்வே போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து திமுக எம்.பி அருண் நேரு கோரிக்கை மனு அளித்துள்ளார். இதையதுத்து, மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டஇந்த முக்கியமான திட்டத்தின் நிதி சாத்தியம் குறித்து மதிப்பீடு செய்யப்படும்" என்று உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி