கேரளா கிளம்புகிறார் ராகுல் காந்தி - காங்கிரஸ் உற்சாகம்

63பார்த்தது
கேரளா கிளம்புகிறார் ராகுல் காந்தி - காங்கிரஸ் உற்சாகம்
கேரளா, வயநாடு தொகுதியில் போட்டியிடும் பாஜக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் தீவிர பிரசாதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி மீண்டும் அங்கு போட்டியிடுகிறார். இதற்காக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராகுல் காந்தி வருகின்ற ஏப்ரல் 3 ஆம் தேதி கேரளா வந்து மதியம் 12 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். ராகுல் காந்தியின் வருகை அறிவிப்பால் காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி