தமிழ்நாடு முழுவதும் இன்று கடைகள் இயங்காது..!

60பார்த்தது
தமிழ்நாடு முழுவதும் இன்று கடைகள் இயங்காது..!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மதுரையில் இன்று 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெறுகிறது. இதில் வணிகர் சங்கங்களை சார்ந்த லட்சக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்க உள்ளனர். இதன் காரணமாக, மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்கள், சந்தைகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக மையங்கள் இன்று இயங்காத நிலை ஏற்படும். மேலும், வணிகர் தினத்தையொட்டி, பெரும்பாலான கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி