இ-பாஸ் விவகாரம் - இனிமேல் ஹோட்டலில் ரூம் கிடையாது

81பார்த்தது
இ-பாஸ் விவகாரம் - இனிமேல் ஹோட்டலில் ரூம் கிடையாது
கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரும் மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கொடைக்கானல் வாசிகள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், “இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் இல்லையெனில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க மாட்டோம், அவர்களுக்கு உணவு வழங்க மாட்டோம்” என கொடைக்கானல் ஹோட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்கம் அதிரடி முடிவு எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி