காலிஸ்தான் பயங்கரவாதி கொலை.. அந்த மூவரும் இந்தியர்களா?

59பார்த்தது
காலிஸ்தான் பயங்கரவாதி கொலை.. அந்த மூவரும் இந்தியர்களா?
காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மூன்று பேரை கனடா அரசு கைது செய்துள்ளனர். சமீபத்தில் இவர்கள் மூவரும் இந்தியர்கள் என தங்களது புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கரன் பிரார் (22), கமல்பிரீத் சிங் (22), கரன்பிரீத் சிங் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இந்திய அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களா என விசாரித்து வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. நிஜ்ஜாரின் கொலைக்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா குற்றம் சாட்டுகிறது.

தொடர்புடைய செய்தி