நீட் முறைகேடு- பாஜக மீது ராகுல் குற்றச்சாட்டு!

71பார்த்தது
நீட் முறைகேடு- பாஜக மீது ராகுல் குற்றச்சாட்டு!
பாஜக ஆளும் பீகார், குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில்தான் திட்டமிட்டு நீட் தேர்வுகளில் முறைகேடு நடத்தப்பட்டுள்ளது என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர், "24 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியான போதும் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காக்கிறார். நீட் தேர்வு முறைகேடு தொடர்பான கைது நடவடிக்கைகள், இது ஒரு திட்டமிட்ட ஊழல் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி