இவையெல்லாம் விந்தணுக்கள் வீரியத்தை குறைக்குமாம்..! உஷார்

84பார்த்தது
இவையெல்லாம் விந்தணுக்கள் வீரியத்தை குறைக்குமாம்..! உஷார்
மாறி வரும் வாழ்க்கை முறையால் விந்தணுக்கள் குறைபாடு பிரச்சனையை பல ஆண்கள் எதிர்கொள்கின்றனர். ஜீன்ஸ் துணியாலான உடைகள் குளிர் மிகுந்த நாடுகளில் வசிப்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். தமிழ்நாடு போன்ற பெரும்பாலும் வெப்பமான பருவநிலை கொண்ட மாநிலங்களில் வசிப்பவர்கள் ஜீன்ஸ் ஆடைகளை அணிந்தால், உடம்பின் சூடு அதிகமாகிக்கொண்டே செல்லும். விளைவு விதைப்பை சரியாகச் செயல்படாமல் போகும். கூடவே விந்தணுக்கள் உற்பத்தியும் பாதிக்கப்படும். புகைபிடிப்பவர்களுக்கும் மது அருந்தும் பழக்கம் இருப்பவர்களுக்கும் விந்து உற்பத்தி பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி