விஜய் கட்டிய கோயிலில் வழிபட்ட ராகவா லாரன்ஸ் (Video)

50பார்த்தது
நடிகர் விஜய், தனது தாயார் ஷோபாவின் விருப்பத்திற்கு ஏற்ப சென்னை கொரட்டூர் பகுதியில் ஷீரடி சாய்பாபா கோயிலைக் கட்டியுள்ள நிலையில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இன்று விஜய் கட்டிய சாய்பாபா கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார், முன்னதாக காரில் இருந்து இறங்கியவுடன் கோயில் வாசலில் நின்றிருந்த ஷோபா காலில் விழுந்து ஆசிப் பெற்றார்.

தொடர்புடைய செய்தி