உண்டு உறைவிடப்பள்ளி! கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை

66பார்த்தது
உண்டு உறைவிடப்பள்ளி! கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை
மலைவாழ் பகுதியிலுள்ள குழந்தைகள் கல்வி பயில, அரசு உண்டு உறைவிட பள்ளிகளை செயல்படுத்துகிறது. திருப்பூர் மாவட்டத்தில், ஐந்து உண்டு உறைவிடப்பள்ளிகளில் ஒவ்வொன்றிலும் 50 மாணவர்கள் படிக்கின்றனர். துவக்க நிலை வரை மட்டுமே கட்டாய கல்வியாக இருப்பதால் உயர்நிலை படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மலைவாழ் குழந்தைகள், இடைநிற்றல் இல்லாமல் உயர்நிலைக்கல்வியை தொடர ஒருங்கிணைந்த உயர்நிலை உண்டு உறைவிடப்பள்ளி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி