கோவிஷீல்டு: மோடிக்கு நன்றி சொல்லும் பேனர்கள் எங்கே?

65பார்த்தது
கோவிஷீல்டு: மோடிக்கு நன்றி சொல்லும் பேனர்கள் எங்கே?
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் ரத்து உறைவு ஏற்படுவதாக, ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் பேனர்கள் எங்கே? பிரதமரும், சுகாதார அமைச்சகமும் அமைதியாக இருப்பது ஏன்? தடுப்பூசி வழங்கியதற்கான பெருமை தனக்கு மட்டுமே சேரும் என்று கூறிய பிரதமர் மோடி, இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என இளைஞர் காங்கிரஸின் தேசிய தலைவர் பி.வி.சீனிவாஸ் ட்வீட் செய்துள்ளார்.