பாலாவின் 'வணங்கான்' படப்பிடிப்பு நிறைவு - வைரல் கிளிக்ஸ்

82பார்த்தது
பாலாவின் 'வணங்கான்' படப்பிடிப்பு நிறைவு - வைரல் கிளிக்ஸ்
இயக்குநர் பாலா இயக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் 'வணங்கான்'. இதில் அருண் விஜய் நாயகனாகவும், ரோஷினி பிரகாஷ் நாயகியாகவும் நடிக்கின்றனர்.மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்தில் வருகிறார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஏற்கெனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிரைலர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தற்போது வணங்கான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. விரைவில் வெளியீடு குறித்த தகவல் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி