12 மாநிலங்களில் 3 ஆம் கட்ட வேம்புமனுத் தாக்கல் தொடக்கம்

67பார்த்தது
12 மாநிலங்களில் 3 ஆம் கட்ட வேம்புமனுத் தாக்கல் தொடக்கம்
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகிறது. 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு 3 ஆம் கட்டமாக மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்தத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஏப்ரல் 13) தொடங்கி ஏப்ரல் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மூன்றாம் கட்டமாக வேட்புமனு தாக்கல் செய்யப்படும் மாநிலங்கள் முறையே,அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை.

தொடர்புடைய செய்தி