ஆண்கள் தொட கூடாத உணவுகள்.. மீறினால் விந்தணு குறையும்

585பார்த்தது
ஆண்கள் தொட கூடாத உணவுகள்.. மீறினால் விந்தணு குறையும்
விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைப்பது மற்றும் ஆரோக்கியமான விந்தணுக்களை சிதைக்கும் தன்மையை சில உணவுகள் கொண்டுள்ளன. டிரான்ஸ் கொழுப்புகள் வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகமாக காணப்படுகின்றன. ஸ்பானிஷ் ஆய்வின்படி, டிரான்ஸ் கொழுப்புகளை அதிகமாக சாப்பிடுவது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும். அதிக கொழுப்புள்ள பால் பொருட்களை தொடர்ந்து சாப்பிடுவது குறைக்கப்பட்ட விந்து இயக்கத்திற்கு காரணமாக அமைகிறது.

தொடர்புடைய செய்தி