சூர்யாவுடன் ஹிந்தியில் நடிக்க ஆசை - ஜோதிகா

73பார்த்தது
சூர்யாவுடன் ஹிந்தியில் நடிக்க ஆசை - ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஜோதிகா தற்போது இந்தி படங்களில் நடிக்கிறார். தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையை மட்டுமே தேர்வு செய்து வருகிறார்.இந்த நிலையில் ஜோதிகா அளித்த பேட்டியில், சினிமா நன்றாக வர வேண்டும் என்பதற்காக மம்முட்டி எவ்ளோ கஷ்டமாக இருந்தாலும் முழுமனதுடன் தயாராக இருப்பார் . ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து உள்ள ஹீரோ. சூரியா எல்லாரையும் கௌரவிப்பார்.நல்ல கதை இருந்தால் ஹிந்தியில் சூர்யாவுடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி