ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

53பார்த்தது
ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு
ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் என்று படக்கிழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. தனுஷின் 50-வது படமாக உருவாகும் ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள ராயன் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி