திருப்பதி லட்டு குறித்த கேள்வி.. ரஜினி சொன்ன பதில்

74பார்த்தது
திருப்பதி லட்டு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (செப்., 28) செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேட்டையன் வித்தியாசமான ஒரு படமா இருக்கும். திருப்பதி லட்டு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன், அக்., 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

நன்றி: பாலிமர் செய்திகள்

தொடர்புடைய செய்தி