ஆட்டை நீங்க பிரியாணி போடுங்க, ஆனா.. அண்ணாமலை பதில்

79பார்த்தது
ஆட்டை நீங்க பிரியாணி போடுங்க, ஆனா.. அண்ணாமலை பதில்
திமுக, அதிமுக-வினர், ‘கோவையில் ஆட்டு பிரியாணி ரெடி ஆகிட்டிருக்கு’ என பரப்புரை செய்கிறார்களே... அதுபற்றிய உங்கள் கருத்து என்ன? என அண்ணாமலையிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு,டி.ஆர்.பி ராஜாவுக்கு என்றாவது ஒருதுளி வேர்வை சிந்தியதுண்டா? கிராமத்திலோ நகரத்திலோ அவர் உழைத்து சம்பாதித்துள்ளாரா? Born with silver spoon அவர். கோவையில் அரசியலின் தன்மை குறைந்துவிட்டது. தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதை அரசியல் என்கின்றனர். என் பதில், ஆட்டை பிரியாணி போடுங்கள். அல்லது என்னவேணும்னாலும் செய்யுங்கள். ஆனால் ஆட்டை கொடுமை செய்யாமல் இருங்கள். அதுதான் என் அன்பான வேண்டுகோள் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி