முகப்பொலிவுக்கு உதவும் வெண்பூசணி ஜூஸ்..!

75பார்த்தது
முகப்பொலிவுக்கு உதவும் வெண்பூசணி ஜூஸ்..!
நீர்ச்சத்து மிகுந்த காய்கறியான வெண்பூசணியில் 96% நீர் நிறைந்துள்ளது. வைட்டமின் சி, கரோட்டினாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடல் செல்களை செல் சேதம் மற்றும் வகை 2 நீரிழிவில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. கலோரிகள், கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் போன்றவை குறைவு. இதை சாறாக எடுத்து குடித்து வரும்போது முகம் மற்றும் சருமம் பொலிவு பெறுகிறது. ரத்த ஓட்டம் மேம்படுவதால், முடி வளர்ச்சியும் அதிகரிக்கிறது. இந்த ஜூஸை குடிப்பதால் முகப்பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.

தொடர்புடைய செய்தி