விராலிமலை: பைக் டயர் வெடித்து ஒருவர் பலி

55பார்த்தது
விராலிமலை அகரப்பட்டியை சேர்ந்தவர் அஞ்சம்மாள் (57). இவர் தனது மகனுடன் பைக்கில் லஞ்சமேட்டிலிருந்து திருச்சிக்கு சென்றபோது விராலிமலை கிளை சாலையில் திடீரென்று பைக்கின் டயர் வெடித்ததில் பைக்கில் இருந்து கீழே விழுந்து அஞ்சம்மாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் மாயழகு (25) அளித்த புகாரின் பேரில் விராலிமலை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி