அதிமுக எம்எல்ஏ-க்கள் உடன் இபிஎஸ் ஆலோசனை

83பார்த்தது
அதிமுக எம்எல்ஏ-க்கள் உடன் இபிஎஸ் ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் தற்போது அதிமுக எம்எல்ஏ-க்கள் உடன் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 17) சபாநாயகர் மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. இபிஎஸ் நடத்திவரும் ஆலோசனையில் வழக்கம்போல் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி