விராலிமலை: தீக்காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு!

79பார்த்தது
விராலிமலை ஒன்றியம் வேலூர்
கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(35). இன்னும் திருமணமாகாததால் மன உளைச்சலில் இருந்து வந்தார். வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் கடந்த 10ம் தேதி உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சரவணன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி