புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், ஈஸ்வரன் கோயில் பொது விநியோகத் திட்ட அங்காடியில் விராலிமலை MLA விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார். அரிசி பருப்பு தரமாக உள்ளதா என கடை ஊழியர்களிடம் கேட்டறிந்தார். எத்தனை ரேஷன் கார்டுகள் உள்ளன எவ்வளவு பேர் பொருட்கள் வாங்குகிறார்கள் என்பது குறித்து கேட்டறிந்தார். அப்பொழுது அங்கிருந்து மூதாட்டி பருப்பு வேக வில்லைகுற்றம் சாட்டினார். இது குறித்து புகார் அளிக்கப்படும் என MLA தெரிவித்தார்.