தவெக பொதுக்குழு கூட்டம்.. உணவு பட்டியல் (Video)

68பார்த்தது
தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (மார்ச். 28) சென்னையில் நடைபெறும் நிலையில் இதில் வழங்கப்படும் உணவு பட்டியல் வெளியாகியுள்ளது. மால் பூவா ஸ்வீட், வெஜ் சூப், ஊறுகாய், வெஜ் மட்டன் பிரியாணி, சாதம், சைவ மீன் குழம்பு, சாம்பார், மிளகு ரசம், இறால் 65, அவியல், ஆனியன் மணிலா, பக்கோடா, தயிர் வடை, பாயாசம், அப்பளம், மோர், ஐஸ்கிரீம். 2,500 பேருக்கு விருந்து தயாராகி வருகிறது. 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி