புதுக்கோட்டை அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட நார்த்தாமலை முத்துமாரியம்மன் பூச்சொரிதலை விழாவை முன்னிட்டு தற்போது அதிக காலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாலபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை எஸ் வி எஸ் குழுமத்தின் தலைவர் எஸ் வி எஸ் ஜெயக்குமார் செய்திருந்தார். நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் அம்மனின் அருள் பெற்றனர்.