புதுக்கோட்டை பொன்னமராவதியில் கருக்கலைப்பினால் பெண் இறந்ததாக கூறப்படும் தனியார் மருத்துவமனையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், தற்போது அந்த ஸ்கேன் சென்டருக்கு தற்காலிக சீல் வைக்கப்பட்டுள்ளதோடு ஸ்கேன், மற்றும் குடும்பக் கட்டுப்பாடு லைசென்ஸை ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.