திருமயத்தில் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்!

71பார்த்தது
திமுக இளைஞரணி சார்பில் இந்து திணிப்பு நிதி பகிர்வு பாரபட்சம் தொகுதி மறு சீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நாளை மார்ச். 22 திருமயம் அண்ணா சீரணி கலையரங்கில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான துண்டு பிரசுரங்களை தெற்கு ஒன்றிய செயலாளர் ஆறு. சிதம்பரம் தலைமையில்இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண் சேகர் முன்னிலையில் திருமயம் கடைவீதியில் வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி