திமுகவிற்கு பயம் வந்துவிட்டது - வானதி

65பார்த்தது
திமுகவிற்கு பயம் வந்துவிட்டது - வானதி
எதிரணியில் இருப்பவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் நம் கணக்கு தப்பா போகுமோ என திமுகவிற்கு பயம் வந்துவிட்டது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "உங்களுக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவு சரியாக இருந்தால் உங்களுடைய கணக்கெல்லாம் சரியாக இருக்கும். நீங்கள் ஏன் மற்றவர்கள் கணக்கை பற்றி யோசிக்கிறீர்கள் என்றால் உங்களால் உங்களுடைய ஆதரவு கணக்கைப் போட முடியவில்லை என்பது தான் யதார்த்தம்'' என்று பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி