"என் கரியரில் விராட் கோலிக்கு முக்கிய பங்குள்ளது. பல மோசமான நேரத்தில் எனக்கு பக்கபலமாக அவர் இருந்துள்ளார். 2018, 2019-ல் எனக்கு உறுதுணையாக இருந்தது மட்டுமன்றி என்னை அணியில் தக்கவைக்க உதவினார். RCB-யை விட்டு வெளியேறுவது மிகவும் எமோஷனலாக இருக்கிறது. என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்" என ஏப்ரல் 2-ல் நடக்கும் தான் தற்போது அங்கம் வகித்திருக்கும் குஜராத் மற்றும் RCB அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து முகமது சிராஜ் பேசியுள்ளார்.