வலையப்பட்டியில் இலவச மருத்துவ முகாம்!

76பார்த்தது
வலையப்பட்டியில் இலவச மருத்துவ முகாம்!
பொன்னமராவதி அடுத்த வலையப்பட்டி பழனியப்பா தொடக்கப்பள்ளியில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தனியார் மருத்துவமனை மற்றும் காரைக்குடி கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி