'இந்திரா' சீரியல் நடிகைக்கு திருமணம்

79பார்த்தது
'இந்திரா' சீரியல் நடிகைக்கு திருமணம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர் 'இந்திரா'. இத்தொடர் 536 எபிசோடுகளுடன் அண்மையில் நிறைவுபெற்றது. இத்தொடரில் முதன்மையான பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை மேனகா பிரியாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவருக்கு முன்னதாக விஷ்ணு விக்னேஷ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்த நிலையில், தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. மணமக்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி