10 வது தேர்ச்சி போதும்.. வருமான வரித்துறையில் வேலை

62பார்த்தது
10 வது தேர்ச்சி போதும்.. வருமான வரித்துறையில் வேலை
நிறுவனம்: வருமான வரித்துறை, தமிழ்நாடு
பணியின் பெயர்: கேண்டீன் உதவியாளர்.
பணியிடங்கள்: 25
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 – 25வயது வரை
சம்பளம்: ரூ.18000 - ரூ.56900 வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Written Exam, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://tamilanguide.in/wp-content/uploads/2024/09/TN-Income-Tax-Canteen-Attendant-Notification-2024-PDF.pdf

தொடர்புடைய செய்தி