மாடித்தோட்டத்தில் இவ்வளவு காய், கனிகள் விளையுமா?

59பார்த்தது
காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் விண்ணை முட்டி வருகின்றன. அதற்கு தீர்வாக மாடித்தோட்டம் இருக்கிறது. ஆனால் பலருக்கும் மாடி தோட்டத்தில் காய்கறிகள் வளருமா என்கிற சந்தேகம் இருக்கிறது. ஆனால் இந்த இளைஞர் மாடித்தோட்டம் அமைத்து பல காய்கள் மற்றும் கனிகளை விளைவித்து வருகிறார். மேலும் மாடித்தோட்டம் அமைப்பதற்கு குறைந்த விலையில் பொருட்களையும் வழங்கி வருகிறார். நீங்களும் மாடிதோட்டம் அமைத்து பலன் பெறுங்கள்.

நன்றி: Rk Pattarai

தொடர்புடைய செய்தி