புத்தக திருவிழா பேருந்து பிரச்சாரம்!

60பார்த்தது
புத்தக திருவிழா பேருந்து பிரச்சாரம்!
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதுக்கோட்டை புத்தக திருவிழா பேருந்து பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பொன்னமராவதி ஒன்றிய தலைவர் சுதா அடைக்கலமணி இன்று புத்தகத் திருவிழா வரவேற்று சிறப்பித்தார். இந்த நிகழ்வில் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று புத்தகங்களை பார்வையிட்டு வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி