எம்எல்ஏவை பாராட்டி பாடல் பாடிய பெண்கள்

50பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் களபம் ஊராட்சியில் 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களை சந்தித்து, பணியில் உள்ள குறை நிறைகளை கேட்டறிந்து, மேலும் அரசின் திட்டங்கள் சரிவர கிராமப்புறங்களில் கிடைக்கின்றதா என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த போது, அங்கு பணியில் உள்ள பெண்கள் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா வாழ்த்தி பாடி மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி