புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா கொத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்புச்சாமியின் முத்துமணி இவர்கள் வீடு மேற்கூறையில் மின் கசிவு ஏற்பட்டதால் மேலும் வீட்டின் உள்ளே சிலிண்டர் வெடித்து வீட்டில் உள்ளே வைக்கப்பட்டிருந்த ரூபாய் 75 ஆயிரம் பணம், 3 பவுன் நகை மற்றும் வீட்டிலிருந்த அனைத்து பொருட்கள் முழுவதுமாக சேதமடைந்தன. பின் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.