புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, கோட்டைபட்டினம், ஜெகதாபட்டிணம், பகுதிகளில் உள்ள கடல் இன்று அலை இல்லாமல் குளம் போல் அமைதியாக காட்சியளிக்கிறது. கடல் என்றாலே அலைகள் ஆக்ரோஷமாக இருக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடல் அலைகள் மிக அதிகமாக ஆக்ரோஷமாக இல்லாவிட்டாலும் ஓரளவு அலைகள் இருக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இன்று மிக அமைதியாக இருந்தது. இதனை மீனவர்கள் ஆச்சர்யமாக பார்த்து சென்றனர் மீனவர்கள் ஆச்சரியம்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, கோட்டைபட்டினம், ஜெகதாபட்டிணம், பகுதிகளில் உள்ள கடல் இன்று அலை இல்லாமல் குளம் போல் அமைதியாக காட்சியளிக்கிறது. கடல் என்றாலே அலைகள் ஆக்ரோஷமாக இருக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடல் அலைகள் மிக அதிகமாக ஆக்ரோஷமாக இல்லாவிட்டாலும் ஓரளவு அலைகள் இருக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இன்று மிக அமைதியாக இருந்தது. இதனை மீனவர்கள் ஆச்சர்யமாக பார்த்து சென்றனர்.