கனமழை: வெள்ளத்தில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் (Video)

51பார்த்தது
சென்னையில் நேற்று (அக். 14) இரவு கனமழை வெளுத்து வாங்கியது. சில மணி நேரம் மழை விட்ட நிலையில் இன்று (அக். 15) காலை முதல் பல பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் காலை நேரத்திலேயே சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேடு மேம்பாலம் அருகே மழை வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

நன்றி: சன் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி