மழைக்காலத்தில் ஈரப்பதம் காரணமாக நோய்த் தொற்றுகள் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதை அதிகரிக்க சில பழங்கள் உதவுகின்றன. லிச்சி: மழைக்காலத்தில் மூச்சு பிரச்னை மற்றும் ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்களுக்கு உதவும் பழமாக லிச்சி உள்ளது. பப்பாளி: பருவமழை காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளியை பயன்படுத்தலாம். மாதுளை: நோய் எதிர்ப்பு சக்தி பெருமளவில் உயரும்.