தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிருஷ்ணாஜி பட்டினம் கிளையின் சார்பாக கிருஷ்ணாஜி பட்டினத்தில் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது. இப்பகுதியில் அதிகமான மக்களுக்கு காய்ச்சல் பரவி வருவதால் அதற்கு நோய் எதிர்ப்பு சக்தியான நிலவேம்பு கசாயம் வாகன மூலம் சென்று ஒன்றிய தொடக்கப்பள்ளி, அல் அன்வர் தனியார் பள்ளி மற்றும் கடைத்தெரு, பகுதிகளில் வழங்கினர்.