மணமேல்குடி ஒன்றியம் காரக்கோட்டை ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை போக்குவதற்காக பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று 24 மணி நேரத்தில் அதற்கான உத்தரவினை பெற்று ஆழ்குழாய் கிணறு அமைத்துக் கொடுத்த ஒன்றிய பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன் அவர்களை பொதுமக்கள் பாராட்டினர். இன்று (ஜனவரி 4) காரக்கோட்டை ஊராட்சி சிங்கவனத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதற்கான பணியை தொடங்கி வைத்தார்.