விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ

56பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அத்தாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கக்கூடிய 209 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் பள்ளியை மேலான்மை குழு தலைவி ராதிகா மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுவாமிநாதன் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி