திமுக சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர் ரகுபதி!

59பார்த்தது
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவ அணி சார்பில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் முத்துக்கருப்பன் ஏற்பாட்டில் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே கோடைகால தண்ணீ பந்தல் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இதனை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், நகர செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி