ஆவுடையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

581பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று (13-05-2024) கன மழை பெய்தது. இந்த மழையால் சாலையில் மழைநீர் ஆறு போல் ஓடியது. மேலும் மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள், விவாசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி