எடப்பாடி பழனிசாமி 70-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை!

592பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு விராலிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முன்னாள் அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் தலைமையில் சிறப்பு பூஜையும் அன்னதானம் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கோடை கால சிறப்பு தண்ணீர் பந்தலை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு தர்பூசனி, மோர், சர்பத் உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் பழனியாண்டி, நாகராஜ், கவுன்சிலர் சிவசாமி உள்ளிட்ட நூற்றுக்கானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி