அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட கச்சேரி முனியாண்டவர் கோயில் பின்புறம் வடகரை முருகன் கோயில் சாலையில் சாலையில் குடிநீர் குழாய் உழைத்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடி தண்ணீர் வீணாவதை தடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.