ஆவுடையார் கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புண்ணியவயல் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தையல்மிஷின் தென்னங்கன்று இலவச வீட்டுமனை பட்டா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.