

ஆலங்குடி: புதிய மின்மாற்றியை திறந்து வைத்த அமைச்சர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கல்லாலங்குடி ஊராட்சி பொதுமக்களின் மின்தேவையை பூர்த்தி செய்யும் வகையில், புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியின் செயல்பாட்டை ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர், அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.