புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் துரை விஜய் ரெகுநாத பல்லவராயர் 26வது நினைவு நாளை முன்னிட்டு அரசு பள்ளி மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது கால்பந்து போட்டியினை கறம்பக்குடி ரோட்டரி சங்கத் தலைவர் வெள்ளைச்சாமி தொடங்கி வைத்தார். உடன் ரோட்டரி துணை ஆளுநர் ஞானசேகரன், தொழிலதிபர் நாகராஜன் பொறியாளர் விஜயரகுநாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.