புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் தனியார் மஹாலில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த மக்கள் தொடர்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் அருணா துவங்கி வைத்தார். இதில் 500கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று தங்களது நிறை, குறைகளை மனுக்களாக அளித்தனர். மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.