கல்லாலங்குடி ஊராட்சி பாரதி நகர் 1ம் வீதி வழியாக கலிபுல்லா நகர் பிள்ளையார் கோவில் முதல் தெரு செல்லும் சாலை நடுவில் மின்கம்பம் உள்ளதால் அவ்வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மின்கம்பம் இருப்பது தெரியாமல் அதில் மோதி விபத்தில் ஏற்படுத்தும் சூழல் நிலவுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மின் கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்